ஸ்பெயின் நாட்டில் பெண் ஒருவர் இலவச மதுவிற்காக 20க்கும் மேற்பட்டோரிடம் பாலியல் உறவு வைத்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்பெயினின் பிரபல சுற்றுலா தளமான மாகாலஃப் தீவில் உள்ள மது கடைகளில் இளைஞர்களை கவருவதற்காக பாலியல் நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கமான ஒரு விடயமாகும். இந்நிலையில் பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் இலவசமாக மதுவை பெறுவதற்காக அங்குள்ள வாலிபர்களிடம் செக்ஸ் பந்தயம் வைத்துள்ளார்.
இந்த பந்தயத்தில் அவர் 2 நிமிடங்களில் 24 வாலிபர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதால், அவருக்கு 3 யூரோக்கள் மதிப்புள்ள காவா என்னும் ஒரு வித மதுபானம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பொலிசார் விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், விதிமுறைகளை மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் மது அருந்தகங்கள் நிரந்தமாக மூடப்படும் என எச்சரித்துள்ளனர். மேலும் அப்பெண் இளைஞர்களுடன் இருந்த உல்லாச காட்சிகள் அடங்கிய காணொளி இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பலரால் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















