இரு வாரமாக உடலுறவு கொண்டு செம்மறி “ஆடு” ஒன்றை கற்ப்பமாக்கியுள்ளர் ஒரு நபர் : உண்மைச் சம்பவம் !

goatஇரு வாரமாக உடலுறவு கொண்டு செம்மறி “ஆடு” ஒன்றை கற்ப்பமாக்கியுள்ளர் ஒரு நபர். ஆம் இது உண்மைச் சம்பவம் தான். தென்னாபிரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தில் இச் சம்பவம் நடந்துள்ளது. பண்ணை ஒன்றை வைத்திருக்கும் தம்பதியினர் ஒரு நாள் இரவு ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு கண் விழித்துள்ளார்கள்.

ஆட்டை யாரோ திருடுகிறார்கள், இல்லையென்றால் ஏதோ மிருகம் ஒன்று வேட்டையாட வந்து விட்டது என்று பயந்து அவர்கள், ஆடுகள் கட்டப்பட்டுள்ள இடத்திற்கு சென்றவேளை, அங்கே ஒரு இளைஞர் ஒரு ஆட்டுடன் உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளதை கண்டுள்ளார்கள். ஆனால் இந்த இளைஞன் தான் சிகரட் குடிக்கவே அந்த இடத்திற்கு வந்ததாக கூறியுள்ளான். இருப்பினும் நடைபெற்ற வாக்குவாதத்தில் இறுதியாக அவன் ஒரு விடையத்தை ஒப்புக்கொண்டான். ஆம் நான் ஆட்டோடு உடலுறவு கொண்டேன் என்பது தான். அதுவும் ஒரு ஆடு அல்ல . 2 ஆடுகளோடு சுமார் 2 வாரங்களாக அவன் இவ்வாறு உடலுறவு கொண்டு வந்துள்ளான்.

ஆனால் இந்த விடையத்தை 2 வாரங்கள் கழித்தே அதன் உரிமையாளர்கள் அறிந்துள்ளார்கள். இவர்கள் அவனை மன்னித்து விட்டுவிட்டார்கள். ஆனால் குறித்த அந்த 2 ஆடுகளும் தற்போது கற்பமாக இருப்பதாக, அந்த ஊரில் உள்ள மருத்துவர் கூறி குண்டை தூக்கிப் போட்டுள்ளார். இது எப்படி சாத்தியம் என்று நினைக்க தோன்றும். ஆனால் ஆடு கற்பமாக உள்ளது என்கிறார் உள்ளூர் மருத்துவர்.

இதனால் அதிர்சியடைந்த அதன் உரிமையாளர்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்கள். குறித்த நபரை தற்போது பொலிசார் கைதுசெய்து விசாரித்து வருகிறார்கள். ஆனால் ஊரே கூடி நின்று அந்த 2 ஆடுகளை தான் தற்போது வேடிக்கை பார்கிறதாம். எப்படியான் குட்டிகளை அந்த ஆடு பெறப்போகிறது என்பது தான் பெரும் விடையமாக உள்ளது.

Tags: , ,

Leave a Reply