இந்தியா பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சண்டை…

indian-armyகாஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ். புரா பகுதியில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டது. பதிலுக்கு இந்திய ராணுவமும் திருப்பி சுட்டு தாக்குதல் நடத்தியது. இருதரப்பிலும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் சேதம் ஏற்பட்டதா? என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை.

Tags: ,

Leave a Reply