கனடாவில் நீதியை வேண்டி நிற்கும் கறுப்பு யூலை நிகழ்வுக்கு அழைப்பு!

black-july-2014கனடாவில் நீதியை வேண்டி நிற்கும் கறுப்பு யூலை நிகழ்வுகள் ஸ்காபறோ ரவுண் சென்ரர் முன்பாக அல்பேட் காம்பல் சதுக்கத்தில் நடைபறெவுள்ளது. நிகழ்வில் சிறப்புரையை சர்வதேச இன அழிப்பு நிபுணர்கள் அமைப்பின் தலைவர் பேராசியர் டானியல் பியர்ஸ்ரெய்ன் (professor. Daniel Feierstein) ஆற்றவுள்ளார்.

Tags: , ,

Leave a Reply