கடந்த வாரம் பிலிம்ஃபேர் பத்திரிகையின் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
பொதுவாக இதுபோன்ற விருது விழாக்கள் நடக்கும்போது, விழா முடிவடைந்த பிறகு நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி நடப்பது வழக்கம்.
பார்ட்டி என்றால் பாட்டில் இல்லாமல் இருக்குமா?
பிலிம்ஃபேர் பார்ட்டியிலும் பாட்டில்கள் இருந்தன.
ஆண் பெண் பேதமில்லாமல் அனைவரும் சரக்கடித்து பார்ட்டியை கோலாகலமாகக் கொண்டாடினார்கள்.
அந்த பார்ட்டியின் ஹைலைட் என்ன தெரியுமா?
போதை தலைக்கேறிய நிலையில் நடிகை தமன்னாவும், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டு லிப் டூ லிப் கிஸ் கொடுத்துக் கொண்டதுதான்.
சில நிமிடங்கள் நீடித்த இவர்களின் லிப்லாக்கைப் பார்த்துவிட்டு பார்ட்டியில் சரக்கடித்துக் கொண்டிருந்த பலருக்கும் போதை இறங்கிவிட்டதாம்.
மற்றவர்களைப் பற்றி கவலையேப்படாமல் தமன்னாவும் ஸ்ருதிஹாசனும் மேலும் சில பல லார்ஜ்களை அடித்துவிட்டு மீண்டும் முத்தமழையில் நனைந்திருக்கின்றனர்.
இந்த கண்கொள்ளா காட்சியை..ஸாரி… கண்றாவிகாட்சியை பார்ட்டியில் கலந்து கொண்ட சிலர் செல்போனில் போட்டோ எடுத்துவிட்டனர்.
அது மட்டுமல்ல அந்த போட்டோவை தங்கள் நண்பர்களுக்குள் எம்எம்எஸ் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சிம்பு கையில் கிடைத்தால் கதை முடிந்தது…!
காத்திருப்போம்…!
















