உதயநிதி – நயன்தாரா காதல் விவகாரம்…! – நண்பேன்டா படத்துக்கான பப்ளிஸிட்டி ஸ்டண்ட்?

nayanthara-udayanidhi-suicideநயன்தாராவின் காதல் கதை கன்னித்தீவு கதையைவிட நீளமாகிக்கொண்டே போகும் போலிருக்கிறது.

தமிழில் அய்யா படத்தில் நடிப்பதற்கு முன்பே மலையாளப் படங்களில் நடித்தார் நயன்தாரா.

அப்போதே பிரபல மலையாள இயக்குநர் ஒருவருடனும், பிரபல ஹீரோ ஒருவருடனும் நெருக்கமாக இருந்தார்.

அந்த நெருக்கம்தான் அங்கே அவரை நடிகையாக்கியது.

அதன் பிறகு அய்யா படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.

வல்லவன் படத்தில் சிம்பு உடன் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு, மூடு வரும்போதெல்லாம் உதட்டைக்கடித்துக்கொண்டார்கள்.

பிறகு அவரைவிட்டு பிரிந்த சில நாட்களில் பிரபுதேவா இயக்கத்தில் வில்லு படத்தில் நடித்தார் நயன்தாரா.

இப்படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெற்றபோது, மணிக்கணக்கில் படகுசவாரி செய்தபடி சல்லாபம் செய்வார்களாம்.

அதை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பாராம் விஜய். (வில்லு படக்குழுவை சேர்ந்த நண்பர் ஒருவர் சொன்ன தகவல் இது)

நாளடைவில் பிரபுதேவாவின் பெயரை பச்சைக்குத்திக்கொண்டு, அவருக்காக இந்து மதத்துக்கு மாறிய நயன்தாரா, பிரபுதேவாவை நச்சரித்து அவரது மனைவியை விவாகரத்து செய்ய வைத்தார்.

இத்தனையும் நடந்த பிறகு ஒரு கட்டத்தில் பிரபுதேவாவைவிட்டு விலகினார்.

சில நாட்கள் காதல் தோல்வியில் சும்மா இருந்த நயன்தாரா பிறகு ஆர்யா உடன் அவரது ஆயிரம்விளக்கு வீட்டில் ‘தங்கி’ வந்தார்.

சமீபகாலமாக கணேஷ்வெங்கட்ராமன் என்ற நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உதயநிதி ஸ்டாலின் உடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் நயன்தாரா.

உதயநிதி ஸ்டாலின் தயாரித்த ஆதவன் படத்தில் நடித்த நயன்தாரா, அவருக்கு ஜோடியாக இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தார்.

அதையடுத்து உதயநிதி நடிக்கும் நண்பேன்டா படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர் காஜல் அகர்வால்.

திடீரென அவரை நீக்கிவிட்டு நயன்தாராவையே கதாநாயகியாக்கினார் உதயநிதி.

இதன் பின்னணியில் நயன்தாராவின் கை இருக்கிறது என்று சந்தேகப்பட்டது காஜல் தரப்பு.

தற்போதைய செய்திகள் அதை உண்மையாக்குவதுபோல் இருந்தாலும், உதயநிதிக்கு நெருக்கமான வட்டாரம் சொல்வது வேறு மாதிரி தகவல்.

நயன்தாராவிடம் உதயநிதி எதை எதிர்பார்க்கிறாரோ அதை அவரால் ‘எளிதில்’ அடைந்துவிட முடியும். அதற்கான ‘விலை’யை (ஆங்கிலத்தில் ரேட்) கொடுக்குமளவுக்கு அவரிடம் பணமும் இருக்கிறது. அதைவிட்டுவிட்டு நயன்தாராவை காதலிக்குமளவுக்கு அவர் விவரம் தெரியாதவர் அல்ல என்கிறார்கள்.

ராஜாராணி படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கு திருமணம் என்பதுபோல் சீப்பான பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடித்தார்கள். அதற்கு நயன்தாராவும் உடன்பட்டார். அதுபோலயே நண்பேன்டா படத்துக்காக இப்படியொரு செய்தியை பரப்பிவிட்டு பப்ளிசிட்டி தேடுகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

Tags: , , ,

Leave a Reply