எந்திரவியல் சாதன உற்பத்தியில் முன்னணியில் திகழும் ஜப்பான் நிறுவனமான ஹொண்டா Asimo ரோபோவினை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த வகை ரோபோவினை ஹொண்டா நிறுவனம் முதன் முதலில் 2000 ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்திருந்தது.
அதன் பின்னர் 2003ம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்திருந்தது.
தற்போது புதிய வசதிகளை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவினை மீண்டும் ஐரோப்பிய நாடுகளிலேயே அறிமுகம் செய்யவுள்ளது.
இதுவரை உருவாக்கப்பட்ட Asimo வகை ரோபோக்களில் இதுவே அதிகமான மதிநுட்டம் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















