மோடி ஆட்சியின் கீழ் இந்தியா எனும் கலந்துரையாடலில் பங்கெடுப்பதற்காக சுப்ரமணியம் சுவாமி உட்பட 5 பாரதிய ஜனதா பிரமுகர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை பண்டாராநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலிற்காக சுப்ரமணியம் சுவாமியுடன்,அமைச்சர் ரவி பிரசாத்தும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எனினும் இக்குழுவினர் இந்த விஜயத்தின் போது அரசியல் தலைவர்களை சந்திப்பார்களா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
















