மகிந்தவை விரட்டிட சிந்தித்து செயலாற்ற வேண்டுகின்றார் மனிதநேய செயற்பாட்டாளர் திரு கஜன் (VIDEO)

kajanஇலண்டன் மாநகரத்தில் வாழும் தமிழ் உணர்வாளர்களே, இளையோரே, அனைவரும் ஓரணியில் திரண்டு ஸ்கொட்லாந்திக்குள் கால்பதிக்கும் இனப்படுகொலையாளன் மகிந்தவை விரட்டிட அணிதிரளுமாறும், இன்றைய நாளில் குழப்பவாதிகளின் செயல்களுக்கு துணைபோகாமல் சிந்தித்து செயலாற்ற வேண்டுகின்றார் மனிதநேய செயற்பாட்டாளர் திரு கஜன் அவர்கள்.

Tags: ,

Leave a Reply