பட்டப்பகலில் கார் பார்க்கிங் பகுதியில் செக்ஸ் உறவு புரிந்த காதல் ஜோடி. ஸ்பெயினில் பரபரப்பு.

Sexual-Abuse11ஸ்பெயின் நாட்டில் உள்ள விடுமுறைகால ரிசார்ட் ஒன்றின் கார் பார்க்கிங் பகுதியில் பட்டப்பகலில் சுற்றுலா அந்த காதல் ஜோடி செக்ஸ் உறவில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் Majorca என்ற நகரில் Magaluf street என்ற ரிசார்ட்டில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் பட்டப்பகலில் இருகார்களுக்கு இடையே உள்ள சிறு இடைவெளியில் ஒரு காதல் ஜோடி செக்ஸ் உறவு புரிந்துகொண்டிருந்ததை ஒருவர் வீடியோ படம் எடுத்து இணையத்தில் பதிவு செய்துள்ளார். அவர் இந்த வீடியோவை ரிசார்ட்டில் உள்ள ஒரு அறையின் ஜன்னலில் இருந்து எடுத்துள்ளதாக தெரிகிறது.

சுமார் முப்பது வயதுடைய அந்த காதல் ஜோடி பிரிட்டனை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. வேலை முடிந்ததும் இருவரும் உடைகளை சரிசெய்துகொண்டு ஒன்றுமே நடக்காதது போல நடந்து செல்வது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டது யார் என்று தெரியவில்லை. மேலும் ஸ்பெயின் போலீஸார் தாங்களாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து செக்ஸ் உறவின் ஈடுபட்ட காதல் ஜோடியை தேடி வருகின்றனர். இதுபோன்ற அநாகரீகமான செயலை ஒருபோதும் ஸ்பெயின் அனுமதிக்காது என்று என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply