கிளாஸ்கோவில் எழுச்சி கொண்ட பிரித்தானிய வாழ் தமிழீழ மக்கள்!

demo-uk3ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ நகரில் தற்போது பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் எழுச்சிபூர்வமாக அணி திரண்டுள்ளனர்.

பிரித்தானியாவின் பல பாகங்களிலிருந்தும் பேருந்துகளிலும், மகிழுந்துகளில் வருகை தந்த பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள் உணர்வுடன் எழுச்சி கொண்டுள்ளனர்.

54 சர்வதேச நாடுகள் பங்கு பற்றும் இவ்விளையாட்டுப் போட்டியில் மகிந்த ராஜபக்சவின் கொடூர முகத்தை அம்பலப்படுத்துவடன், 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கறுப்பு யூலை இனக் கலவரத்தையும் அதில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான எமது மக்களையும் இன்றைய நாளில் நினைவேந்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply