முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு வைப்பு நிதி வழங்கிய தமிழின உணர்வாளர்கள்

mullivaikal-tnகடந்த 15ம் நாளன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் வைப்பு நிதியாக ரூ.75,000த்தை கரூர் பகுதி தமிழின உணர்வாளர்கள், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்களிடம் வழங்கியிருந்தார்கள்.

Tags: ,

Leave a Reply