பயங்கரவாத்தை ஒழித்து, அபிவிருத்தியை முன் எடுத்து செல்லும் நாட்டை, மாற்று வழிக்கு கொண்டு செல்ல எவருக்கும் இடம் வழங்கப்படமாட்டாது என மகிந்த ராஜபக்சவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராமாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மகிந்தவால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்களுக்கு நாட்டை காட்டி கொடுத்து, தாய் நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும்
வெளிநாடுகளில் இருந்து உதவி கிடைக்கும் வரை நாட்டை அபிவிருத்தி செய்யாது காத்திருக்க முடியாது என்றும் கிந்த ராஜபக்சவால் தெரிவிக்கப்பட்டுள்ளது .
















