இரணைதீவு மக்களுக்கு உதவிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி!!

இரணைதீவில் தாமாகவே சென்று தங்கியிருக்கும் இரணைதீவு மக்களுக்கான உலர் உணவுப்பொருள்களை தமிழத் தேசிய மக்கள் முன்னணி இன்று நேரில் சென்று வழங்கியது.

கட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் செயற்பாட்டாளர்கள் கடல் மார்க்கமாகச் சென்று இந்த உதவியை வழங்கினர்.

தமது சொந்த நிலங்களை விடுவிக்கக் கோரி, கடந்த ஒரு வடங்களுக்கு மேலாகத் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்த மக்கள், தற்போது தாமாகவே அங்கு குடியமர்ந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!