வரலாற்றிலேயே மோசமான மனிதர்கள் பட்டியலில் கருணாநிதி, சோனியா?

sonia-karunanithiவரலாற்றிலேய மிகவும் மோசமான, பயங்கரமான, சர்வாதிகரமான மனிதர்களை தெரிவு செய்ய இணையதளம் ஒன்று கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது.

இந்த இணையதளத்தில் உள்ள பட்டியலில் மக்களைக் கொன்று குவித்த சர்வாதிகாரிகள், மனநல பாதிப்பால் தொடர் கொலைகளைச் செய்தவர்கள், மதத் தலைவர்கள், கொடூரமான அரசியல்வாதிகள், பிரபலங்கள், நடிகர்கள் என பலரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோசமான மனிதர்கள் பட்டியலில் ரஷ்யாவின் ஸ்டாலின் முதலிடத்தைப் பிடித்துள்ளார், 2வது இடத்தில் ஹிட்லர், இலங்கை அதிபர் ராஜபக்சே 13வது இடத்திலும் உள்ளனர்.

மேலும், இந்த பட்டியலில் காங்கிரஸ் தலைவி சோனியாவின் பெயர் 29வது இடத்திலும், திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் 31வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.

Tags: ,

Leave a Reply