தீயாய் பரவி வரும் ஐஸ் பக்கெட் சேலஞ்ச்: ஏன்..? எதற்காக..? (வீடியோ இணைப்பு)

ice_bucket_challengeஉலகம் முழுவதும் படு வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது ஐஸ் பக்கெட் சேலஞ்ச், ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியுமா?

ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு சம்பந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்காக நிதி திரட்டவும் தான் ஒரு பக்கெட் தண்ணீரை தலையில் ஊற்றிக் கொள்கின்றனர்.

ஏஎல்எஸ் என்றால் என்ன?

அமியோட்ராபிக் லேட்டரல் ஸ்க்லீரோசிஸ் என்று அழைக்கப்படும் இந்த நோய் நரம்புகளை பாதிக்கும். இவர்களால் பேச, உணவை விழுங்க ஏன் மூச்சுக் கூட விட முடியாமல் கஷ்டப்படுவார்கள்.

இந்நோய் ஏற்பட்டால் அதிகபட்சம் 39 மாதங்கள் தான் உயிருடன் இருக்க முடியும்.

Tags: ,

Leave a Reply