யாழ். மாநகர சபையில் எந்தவிதமான ஊழலும் இடம்பெறவில்லையாம்

yogeswariயாழ்ப்பாண ஊடகங்கள் கூறுவது போல யாழ். மாநகர சபையில் எந்தவிதமான ஊழலும் இடம்பெறவில்லை என யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பிரணவநாதன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் 2014ஆம் ஆண்டுக்கான 8ஆவது பொதுக் கூட்டமும் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையிலான இறுதிக் கூட்டமும் நேற்று இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply