எல்லா மக்களையும் இணைத்து லன்டனில் நடக்க இருக்கும் முக்கிய ஒன்றுகூடல்

sd_fbதமிழ் சொலிடாரிற்றி அமைப்பு, குர்திஸ் மக்களின் அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புக்கள் ஒன்றிணைந்துஒரு ஒன்றுகூடலை ஒழுங்கமைத்துள்ளார்கள். பல்வேறு மக்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய நாளாக இதுகருதப்படுகிறது. ஒருங்கமைப்பார்கள் அறிவித்துள்ள விபரங்கள் பின்வருமாறு.

சொலிடாறிற்றி நாள் – தோழமை நாள்

நோக்கம்:

ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்களை இணைத்து அரசியல் போராட்டத்தைப் பலப்படுத்தல்.போராட்டத்தை வளர்ப்பதற்கான உரையால்கள் திட்டமிடல்கள் -போரட்ட அமைபுகளுக்கிடையிலானஉறவைப் பலப்படுத்தல். மற்றும்; இசை> இயல், நாடகம்> பல்வேறு வகை உணவு வகைள் ஆகியன இந்நாளைசிறப்பிக்க இருக்கின்றன.

புகழ்பெற்ற நாடக ஆசிரியரான ராணி மூர்த்தி> இங்கிலாந்தின் முதன்மை இடதுசாரிய சிந்தனையாளரானகானா செல்> புகழ்பெற்ற தொழிற்சங்க தலைவர்கள், போராட்ட சக்திகளுக்கு ஆதரவளிக்கும் பாராளுமன்றஉறுப்பினர்கள்> குர்திஸ் போராளிகள்> பாலஸ்தீனப் போராளிகள், மற்றும் பல்வேறு முன்னனிக் கலைஞர்கள்,அரசியற் செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்வு. வேறு நாடுகளில் இருந்தும் கலைஞர்கள்செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

வழங்கப்படும் உணவு மற்றும் நுழைவுக் கட்டணம் இலவசம்.

எமது போராட்டத்தைப் பல்வேறு போராட்டச் சக்திகளுடன் இணைத்து இங்கிலாந்தில் தமிழ் பேசுவோர்கலாச்சாரத்தை – விடுதலை அரசியலைப் பதிவதற்காக -இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. உங்களின் முழுஆதரவையும் இந்நிகழ்வுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஓன்றுகூடல் இடம் காலம் மற்றும் ஏனைய விபரங்கள்.

6th September 2014
Registration starts at 12.00
Day-Mer center
22 Moorefield Road
Tottenham
N17 6PY

To order food and make other arrangements, Please register your attendance now –> Mail isaipriya@tamilsolidarity.org
(Nearest tube : Seven Sisters, Bruce Grove(over ground)
(Please contact us if you need transport arranged from Tooting, Harrow and from Outside London/ or from seven sisters/Tottenham hale stations)

உங்கள் பங்குபற்றலை உறுதிப் படுத்த ஒருங்கமைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

கீர்த்திகன் தென்னவன்.

00 44 7778 327044
keerthikan@tamilsolidarity.org

Leave a Reply