நாய் குட்டி சுவரொட்டிகள் குறித்து சுனில் ஜயசேகர – நிமல்கா பெர்ணான்டோ பொலிஸில் முறைப்பாடு

Sunil-nimalkaநாய்க்குட்டிகள் விற்பனைக்கு உண்டு என்று எழுதி, தங்களுடைய தொலைபேசி இலகத்துடன் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளர் சுனில் ஜயசேகர மற்றும் சட்டத்தரணி நிமல்கா பெர்ணான்டோ ஆகியோர் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில், இன்று முறைப்பாடு செய்துள்ளனர்.

நாய்க்குட்டிகள் தொடர்பிலான விபரங்களை வினவுகின்ற தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலான தரவுகளை பொலிஸாருக்கு வழங்குமாறு தொலைபேசி நிறுவனங்கள் மூன்றுக்கு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

Tags: ,

Leave a Reply