ரோலக்ஸ் கைக்கடிகாரங்களை பெண்ணுறுப்பில் மறைத்து வைத்து கடத்திய பெண்கள் கைது.

rolex-watch-vaginas-las-vegasஅமெரிக்காவில் உள்ள Nevada என்ற நகரை சேர்ந்த இரண்டு பெண்கள் தங்கள் பெண்ணுறுப்புகளில் ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை மறைத்து வைத்து கடத்தியதால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

அமெரிக்காவின் Nevada நகரை சேர்ந்த Las vegas என்ற இடத்தின் விமான நிலையத்தில் மூன்று பெண்கள் சந்தேகத்துக்கு இடமாக இருந்ததால் அவர்களை விசாரணை செய்ய போலீஸார் அழைத்து வந்தனர். பெண் போலீஸ் மூலம் அவர்கள் உடைகளை களைந்து சோதனை செய்தபோது அவர்களில் இரண்டு பெண்கள் தங்கள் பெண்ணுறுப்பின் உள்ளே ரோலக்ஸ் கைக்கடிகாரங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த மூன்று பெண்களிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் மூவரும் அங்கிருந்த Encore Hotel என்ற ஓட்டலில் இரண்டு நபர்களுடன் செக்ஸ் உறவு புரிந்துவிட்டு, அவர்கள் தூங்கியவுடன் அவர்களுடைய ரோலக்ஸ் கைக்கடிகாரம், பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடியதாக ஒப்புக்கொண்டனர். பின்னர் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Tags: , , ,

Leave a Reply