பத்திரிக்கை விளம்பரத்திற்காக முழு நிர்வாண போஸ் கொடுத்த நடிகை..!

miley-vmag-1பாப் உலகின் பிரபலமான இளம் பாடகி மைலி சைரஸ் ஒரு பத்திரிக்கையின் விளம்பரத்திற்காக முழுவதும் நிர்வாணமாக போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

வளர்ந்து வரும் பாடகியான இவர், இதற்கு முன்னும் சில நிர்வாண செல்பிக்கள் போன்றவற்றை வெளியிட்டு சர்ச்சைகுள்ளானார். இந்நிலையில், ‘வி’ என்ற பத்திக்கையின் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த இவர், அதே பத்திரிக்கையின் விளம்பரத்திற்கு முழு நிர்வாண போஸ் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கையின் அட்டை புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் போது தனது கைகளில் குத்தப்பட்டிருந்த டாட்டூக்கள் தெரியுமாறு கைகளை தலைக்கு பின் வைத்து கொண்டு ஒரு நீல நிற சாதாரனமான உடையுடன் பஞ்சு பொம்மைகளுக்கிடையில் இருந்துள்ளார் மைலி. இதனால் தான் இவரது அடுத்த முழு நிர்வாண புகைப்படம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம், இவரது புதிய காதலரான ஜெஸ்ஸி ஹெல்ட் என்பவர், தன் காதலி மைலி முன்னிலையில் தனது போதை பழக்கத்திற்காகவும், போதையிலிருந்து விடுபடும் வகுப்புகளுக்கு செல்லாததாலும், டல்லஸ் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளார். சரணடைந்த சில மணிநேரங்களில் $25,000 பெயில் தொகையை செலுத்திவிட்டு அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply