ஐந்து ஆண்களுடன் கடலில் குளித்து ரூ.1 கோடி வைர நெக்லஸ் பெற்ற பிரபல பாடகி.

katyperry-diamond-necklaceஉலகமெங்கும் ஐஸ்குளியல் பிரபலமாகியிருக்கும் இந்த வேளையில் இன்னுமொரு வித்தியாசமான குளியல் இணையதளங்களை கலக்கி வருகிறது. அதுதான் அமெரிக்க பாப் பாடகி Katy Perry ஐந்து ஆண்களுடன் கடலில் குளித்த குளியல்.

சமீபத்தில் மிசெளரி கடற்கரையில் பாப் பாடகி Katy Perry தனது ஐந்து ஆண் நண்பர்களுடன் கடற்கரையில் பிகினி உடையில் குளித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏகப்பட்ட ஆண்களிடம் இருந்து இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் வந்திருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திடீரென ஏகப்பட்ட பெண்களிடம் இருந்தும் கமெண்ட் வந்து கொண்டிருக்கின்றது.

பெண்களிடம் இருந்து வந்த கமெண்ட் என்ன தெரியுமா? பாடகி Katy Perry அவர்கள் குளிக்கும்போது அணிந்திருந்த வைர நெக்லஸ் குறித்துதான் பெண்களிடம் இருந்து கமெண்ட் வந்துள்ளது. அவர் குளிக்கும்போது அணிந்திருந்த வைர நெக்லஸின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.1 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நெக்லஸை அவருடைய ஐந்து ஆண் நண்பர்களும் சேர்ந்து Katy Perry அவர்களுக்கு அளித்த பரிசாம். இந்த விலைமதிப்புதான் ஏகப்பட்ட பெண்களிடம் இருந்து கமெண்டுக்கள் வர காரணம் என்பதை சொல்லவும் வேண்டுமா?

Tags: , ,

Leave a Reply