டாப் 10 ரேங்கில் நடிகர் விஜய்; கொண்டாடும் ரசிகர்கள்

jilla-vijayநேற்று அமெரிக்காவிலிருந்து facebook-ல் அதிக like’s பெற்றவர்கள் பட்டியல் வெளியானது. அதில் விஜய் முதல் 10வது இடத்தை பிடித்தார். இதை விஜய் ரசிகர்கள் இதற்கான ஆதாரத்தை இன்று மாலைக்குள் வெளியிடுவதாக கூறியுள்ளனர். இதனால் இளையதளபதி விஜய்யின் ரசிகர்கள் பெருமிதத்துடன் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

Tags: , ,

Leave a Reply