காஷ்மீரில் வரலாறு காணாத வெள்ளம்- 150 பேர்பலி

indiaஇந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்றுவரும் கடும்மழையால் இதுவரை 150 சாவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடும் மழை காரணமாக போக்குவரத்து, மின்சாரம் என்பன துண்டிக்கப்பட்டு காணப்படுவதால் உயிரிழந்தவர்களை விபரம் சரியாக இன்னமும் வெளிவரவில்லை. இதேவேளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க என ரூ.1,000 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply