ஒன்றிணைந்து போராடுவோம், திரு வேல்முருகன் அவர்களின் ஐநா பேரணிக்கான அழைப்புச் செய்தி

velmurugan600-jpgதாயகத்திலும், தமிழகத்திலும், புலத்திலும் ஒன்றிணைந்து போராடுவோம். விடுதலைப் போராட்டத்துக்கு மாவீரர்களை கொடுத்த தமிழ் உறவுகளே, குடும்பம் குடும்பமாக ஐநா பேரணியில் பெரும்திரளாக கலந்து கொள்ளுங்கள். எமக்கான தேசத்தை நாம் பெறுவதுக்கு தொடர்ந்து போராடுவோம் என ஐநா பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள்.

Tags: , ,

Leave a Reply