ஒரு மாதத்துக்கு ஒரு படகு திருப்பி அனுப்பப் பட்டுள்ளது குடிவரவு அமைசர் மொரிசன்

scott-morrisonதற்போது நடைமுறை படுத்தப் படும் அகதிக் கொள்ள்கை காரணமாக ஒரு மாதத்துக்கு ஒரு படகினை வந்த பாதை வழியாகவே அனுப்பி வைத்துள்ளதாக குடிவரவு அமைச்சர் மொரிசன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியா sbs தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை காரணமாக 12 மாதத்துக்குள் 12 படகுகளை திருப்பி அனுப்பி வைத்தமை தமது அகதிக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தற்போது புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதகவும்.பலருடைய உயிரினை பாதுகாதுள்ளதகவும் இந்த நடவடிக்கை தரகர்களுக்கு சிறந்ததொரு பாடமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வழங்கப் பட்ட உயர் நீதி மன்றத்தின் தீர்ப்புக்கும் இதுவறைக்கும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.

எது எவ்வறாயினும் தற்போது உள்ளவர்களின் நிலை ? உள்ளமை குறிப்பிடத் தக்கது

Tags: ,

Leave a Reply