உலகின் சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்கள் பட்டியல். இந்தியாவின் இந்திரா நூயி 3வது இடம் பெற்றார்.

indira-worldபிரபல ஆங்கில இணையதளமான Fortune சமீபத்தில் உலகின் சக்தி வாய்ந்த பெண் தொழிலதிகள் பட்டியல் ஒன்றை சர்வே எடுத்தது. இந்த பட்டியலில் இந்தியாவின் இந்திரா நூயி மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பத்து இடங்களில் இடம்பெற்ற ஒரே இந்தியர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் Fortune சர்வேயின்படி உலகின் சக்திவாய்ந்த பெண்தொழிலதிபர்கள் பட்டியல் ஒன்று எடுக்கப்பட்டது. இந்த பட்டியலில் இடம்பெற்றவர்களின் பெயர்கள் வருமாறு:

1. ஜின்னி ரோமெட்டி. ஐ.பி.எம். நிறுவனத்தின் சேர்மன்.

2. மேரி பார்ரா ஜெனரல் மோட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ

3. இந்திரா நூயி பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓ

4. மரில்லின் ஹெசான் (Marillyn Hewson) Lockheed Martin நிறுவனத்தின் சி.இ.ஓ

5. எல்லன் குல்மான் (Ellen Kullman) DuPont என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ

6.மெஹ் ஒயிட்மான்( Meg Whitman) Hewlett-Packard என்ற நிறுவனத்தின் சி.இ.ஓ

7. இர்ரின் ரோசன்பீல்டு (Irene Rosenfeld) Mondelez International நிறுவனத்தின் சி.இ.ஓ

8. பேட் வோர்ட்ஸ் (Pat Woertz) Archer Daniels Midlandநிறுவனத்தின் சி.இ.ஓ

9. அபிகெய்ல் ஜான்சன் (Abigail Johnson) FMR (parent of Fidelity Investments) என்ற நிறுவனத்தின் தலைவர்.

10. ஷெரீல் சாட்பெர்க் (Sheryl Sandberg) ஃபேஸ்புக் நிறுவனத்தின் சி.ஓ.ஓ

Tags: ,

Leave a Reply