தமிழ்சினிமாவில் ‘அடங்காத குதிரை’யாக இருக்கும் நடிகர் யார் என்று கேட்டால் உடனே சிம்புவை கை காட்டுவார்கள்.
அந்தளவுக்கு அவர் செய்யும் சேட்டைகள் கோலிவுட்டில் பிரசித்தி பெற்றவை.
நயன்தாரா, ஹன்சிகா என முன்னணி நடிகைகளைக் கூட தனது காதல் வலையில் விழ வைத்து சக ஹீரோக்களின் வயிற்றெறிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்ட அவர் சமீபகாலமாக வெளியிடங்களில் அதிகம் தலை காட்டுவதில்லை.
அப்படிப்பட்டவர் சமீபத்தில் ஒரு பொது இடத்தில் இளம் நடிகை ஒருவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து வசமாக மாட்டியிருக்கிறார்.
கன்னட டிவி தொகுப்பாளினியும், நடிகையுமான ஹர்சிகாவுக்கு இருட்டான ஏரியாவில் நின்று கொண்டு சிம்பு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாக அந்த வீடியோ தான் இப்போது இன்டர்நெட்டுகளில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற ‘சைமா அவார்டு’ நிகழ்ச்சியில் தான் நடந்திருக்கிறது.
வீடியோவைப் பார்த்த பலரும் சிம்புவின் செயலைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். ஆனால் இதெற்கெல்லாம் அசர்ற ஆளா சிம்பு?
இதோ சிம்பு முத்தம் கொடுக்கும் வீடியோ:
















