முதன்முதலாக செக்ஸ் உறவின்போது எடுக்கப்பட எம்.ஆர்.ஐ ஸ்கேன். அதிர்ச்சி வீடியோ

amazing-MRI-scan-capturesஇதுவரை நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளின் உடல்நிலை குறித்த தகவல்களுக்காக எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேன் முதன்முதலாக செக்ஸ் உறவு உள்பட பல ஆராய்ச்சிகளுக்காகவும் எம்.ஆர்.ஐ ஸ்கேண்ட் எடுக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் எம்.ஆர்.ஐ ஸ்கேனை மருத்துவத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் மனிதர்களின் உடல் உறுப்புகள் பலவித உணர்ச்சிகளின்போது எவ்வாறு இயங்குகிறது என்பதை கண்டுபிடிப்பதற்காகவும் இந்த எம்.ஆர்.ஐ. ஸ்கேனை பயன்படுத்தியுள்ளனர்.

ஆணும் பெண்ணும் முத்தம் கொடுக்கும்போது, அவர்களுடைய இதயம் மிக வேகமாக துடிப்பதை முதன்முதலில் கண்டுபிடித்த இந்த ஆராய்ச்சியாளர்கள், அதற்கு அடுத்தகட்டமாக ஆணும் பெண்ணும் செக்ஸ் உறவு கொள்ளும்போது அதை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து சமீபத்தில் பரிசோதனை செய்துள்ளனர்

செக்ஸ் உறவின்போது உடல்நிலையில் ஏற்படும் மாறுதல்கள், மூளை உள்பட மனிதர்களின் உடல் உறுப்புகள் செக்ஸ் உறவின்போது விதம் குறித்து இந்த ஸ்கேன் புகைப்படங்களை வைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் முடிவு மிக விரைவில் வெளிவர இருக்கின்றது. இந்த முடிவு வெளிவந்தால், மனித உடலில் இதுவரை வெளிவராத பல ரகசியங்கள் வெளிவரும் என கூறப்படுகிறது

Tags: , , ,

Leave a Reply