அனைத்துலக ரீதியிலான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்கம் நடை பெறுகின்றது.
அந்தவைகையில் (26-09-2014) கலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை சென்னை செங்கொடி அரங்கம் கோயம்பேட்டில் தமிழக மாணவர்களால் அடையாள உண்ணா நோன்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த அடையாள உண்ணா நோன்பு நிகழ்வில் அனைத்து தமிழீழ ஆதரவு அரசியல் மற்றும் அரசியல் சாரா அமைப்புகள், மற்றும் மக்க
ளும் கலந்து கொள்கின்றனர்.
அதற்கு திராவிடர் விடுதலைக் கழகம் – கொளத்தூர் தா.செ. மணி மற்றும் லோகு அய்யப்பன் ஆகியோர் அனைவரும் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
















