யாழில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உலர்உணவு வழங்கப்பட்டுள்ளது!

viki-foodவலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த முகாம் மக்களுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

யாழ்.மருதனார் மடப்பகுதியில் அமைந்துள்ள சபாபதிப்பிள்ளை முகாமில் வசிக்கும் பெண்களை தலமைதுவமாக கொண்ட 50 குடும்பங்களுக்கே இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது. இவ் உதவிகளை வடமாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கி வைத்தார்.

Tags: ,

Leave a Reply