கன்னத்தில் கத்தியால் குத்தும் திருவிழா : இப்படிச் செய்தால் பாவங்கள் போகும் என நினைக்கும் சீனர்கள் !

knif“புக்-கெட்” என்னும் திருவிழா ஒன்று வருடம்தோறும் சீனாவில் நடைபெற்று வருகிறது. தாம் செய்த பாவங்களை களைய பல சீனர்கள் தமது கன்னங்களில் கத்தியால் குத்திக்கொள்கிறார்கள். இதனால் தமது பாவங்கள் போகும் என அவர்கள் நம்புகிறார்கள். யாரைவாயது கத்தியால் ஒருவர் குத்தி இருந்தால், குறித்த நபர் கத்தி குத்து பாவம் போக இந்த திருவிழாவில் தனது கன்னத்தில் அந்தக் கத்தியால் குத்திக்கொள்கிறார். அட கத்தியால் தான் குத்திக்கொள்கிறார்கள் என்று பார்த்தால் , பலர் துப்பாகியால் மற்றும் குடைக் கம்பியால் கூட தம்மை குத்திக்கொள்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் துப்பாக்கியால் யரை சுட்டுக்கொன்றார்களோ தெரியவில்லையே ?

பொலிசார் குற்றம் செய்தவர்களை வேறு இடத்தில் தேடுவதை விடுத்து, இந்த திருவிழாவில் தேடினால் இலகுவாக கண்டுபிடித்து விடுவார்களே ? அட இது ரெம்ப நல்ல ஐடியா அல்லவா ?

Tags: , ,

Leave a Reply