ப்ளே பாய் சஞ்சிகை மாடல் அழகியான மெக்சிக்கோவை சேர்ந்த 36 வயதாகும் Sugey Abrego என்பவர் தொண்டு நிறுவனம் ஒன்றின் நிதி சேகரிப்புக்காக தனது மார்பகங்களை பயன்படுத்தி ஓவியங்கள் வரந்து வருகிறார்.
பார்ப்பதற்கு இவை மிகவும் கலையம்சம் பொருந்தியவையாக காணப்படுகின்றன. இப் படங்களை ஏலம் விடுவதன் மூலம், மார்பக புற்றுநோயாளிகளின் நன்மைக்காக செயற்படும் குறித்த நிறுவனத்தின் பணத்தேவைக்கு உதவ இருக்கிறார்.
















