நாட்டை பிளவுபடுத்த எந்த சக்திக்கும் அனுமதியில்லை: ஜனாதிபதி மஹிந்த

mahinda-rajapaksa4-600நாட்டை இரண்டாக பிரிப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கோ வேறு எந்த சக்திகளுக்கோ இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
30 வருட யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாடு பாரிய அபிவிருத்தி கண்டுள்ளது.

நாட்டை பிளவுப்படுத்த தற்போது பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சக்திகளுக்கு தாம் ஒரு போதும் இடமளிப்பதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

நாரம்பல திவிநெகும பொது சந்தையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று மக்களிடம் கையளித்தார். இதன்போது உரையாற்றும் போது இந்த கருத்தை வெளியிட்டார்.

Tags: , ,

Leave a Reply