யாழில் வீதிக்கு வந்த விபச்சாரம்! அழிவின் விழிம்பில் தமிழர் பகுதிகள்

Jaffna-Sexபல்வேறு இடங்களில் இருந்து யாழ் பஸ்நிலையத்திற்கு வரும் விபச்சாரிகளால் யாழ் பஸ்நிலையப் பகுதியில் பெரும் கலாச்சாரச் சீரழிவுகள் நடைபெற்றுவருவதாகத் தெரியவருகின்றது.

வெளி மாவட்டங்களில் இருந்தும் யாழ்ப்பாணத்தின் பின்தங்கிய இடங்களில் இருந்தும் வரும் சில யுவதிகள் இப்பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந் நிலையில் இப் பகுதியில் விபச்சார முகவராக தொழிற்பட்ட ஒருவனை இளைஞா்கள் சிலா் நையப்புடைத்து எடுத்துள்ளனா். அத்துடன் இனிமேல் இவ்வாறு செய்ய மாட்டேன் எனவும் அவா்களுக்கு உறுதி மொழி கொடுத்துள்ளாா்.

Tags: ,

Leave a Reply