24 வருடங்களின் பின்னர் யாழில் உத்தியோகபூர்வமாக கால்பதித்தது யாழ்தேவி

Yaal-devi பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி ரயில் பயணம் சற்று முன்னர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி பின்னர் கொடிகாமம்,நாவற்குழி பகுதிகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரத நிலையங்களையும் திறந்து வைத்ததுடன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரதான பகையிரத நிலையத்தையும் திறந்து வைத்தார்.

Tags: , ,

Leave a Reply