பட்டினி நிலை பட்டியலில் இன்னும் இலங்கை அபாயக்கட்டத்திலேயே உள்ளது!

vau-peoples5பட்டினி நிலையில் இலங்கை இன்னும் அபாய கட்டத்திலேயே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் கடந்த வருடத்தில் உலகளாவிய ரீதியில் 43 இடத்தில் இருந்த இலங்கை இந்த வருடத்தில் 39வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

எனினும் இந்தியா 55 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் 57 வது இடத்திலும், நேபாளம் 44வது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தரப்படுத்தலை சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவகம் மேற்கொண்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply