சிம்புவிற்கு நயன்தாரா, ஹன்சிகா யாராக இருந்தாலும் ஓகே! ஆனால் ஒரு கண்டிஷன்?

தமிழ் சினிமாவின் காதல் மன்னன் என்றால் சிம்பு தான்.

இவர் நடிப்பில் படம் வருகிறதோ இல்லயோ, வாராம் ஆனால் ஏதாவது சர்ச்சை வந்து கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் இது குறித்து முன்னணி நாளிதழ் ஒன்றில் பேட்டியளித்துள்ளார் இவர்.

இதில் ’ஹன்சிகா, நயன்தாரா திரும்பவும் உங்ககிட்ட வந்து காதலிக்கிறேன்னு சொன்னா ஏற்றுக்கொள்வீர்களா?’ என்று கேட்டுள்ளனர்.

அதற்கு பதில் அளித்த அவர் ‘யாரா வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு பொண்ணு வந்து, எனக்கு உன்னை மட்டும்தான் பிடிக்கும்.

உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னா பண்ணிப்பேன். 100% எனக்குப் பிடிக்கணும். அதுதான் விஷயம். ’ என்று கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply