சமீபத்தில் முருகாற்றுப்படை படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
இதில் பங்கேற்ற ரமேஷ் கண்ணா கூறிய ஒரு வார்த்தை ஒட்டு மொத்த ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியது.
இதில் ’தற்போதெல்லாம் தலைவர்ன்னு சொல்றத விட தலன்னு சொன்ன தான் சவுண்ட் வரும்’ என்று கூறினார்.
அப்போது அங்கு இருந்த ரசிகர்கள் எல்லாம் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
















