Alcatel Onetouch ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

alcatel_onetouch_001Alcatel நிறுவனம் Alcatel Onetouch எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.
4.7 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய HD IPS தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியில் 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor, 1GB RAM மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

மேலும் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்ளை உடைய பிரதான கமெரா, 1.3 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் விலையானது 284.88 பவுண்ட்ஸ் ஆகும்.

Tags: ,

Leave a Reply