அரசாங்கத்துடன் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்வருமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மீண்டும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
69ஆவது வரவு செலவு திட்டத்தினை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
You must be logged in to post a comment.