நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள்

birthday_1பிரபல சிங்களத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகையான கயேஷா பெரேராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடைபெற்ற மது விருந்தில் ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் நேற்று நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜபக்ஷவினருக்கு மிகவும் நெருக்கமானவருமான சஜின் வாஸ் குணவர்ன, அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, துமிந்த திஸாநாயக்க உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களின் கல்வி சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கயேஷா பெரேராவின் சிறந்த நண்பர் எனக் கூறப்படுவதுடன் அவருக்கே கயேஷா கேக் வெட்டி ஊட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

birthday_2

birthday_3

Tags: , ,

Leave a Reply