உலகின் முதற்தர ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் BlackBerry நிறுவனம் அண்மையில் BlackBerry Passport எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் தற்போது புதிய டேப்லட் ஒன்றினை வடிவமைத்துவருவதாக அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி John Chen அறிவித்துள்ளார்.
இவ் அறிவித்தலை ஹொங்ஹொங்கில் இடம்பெற்ற MIT Enterprise Forum நிகழ்வில் வெளியிட்டுள்ளார்.
இந்த வருட இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த டேப்லட் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை
















