சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இந்தியப் பிரஜை ஒருவர் பொகவந்தலாவை – சென்விஜயன்ஸ்வத்தை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபருக்கு இலங்கையில் தங்கியிருப்பதற்கான விசா இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
















