ஆர்ஜென்டீனாவை சேர்ந்த பாடசாலை ஆசிரியை ஒருவர் 16 வயதான மாணவன் ஒருவனுடன் பாலியல் உறவுகொண்ட காட்சியை அம்மாணவன் இரகசியமாக ஒளிப்பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டதால், அந்த ஆசிரியை பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
26 வயதான லுசிட்டா ஸ்டான்வோல் எனும் இந்த ஆசிரியை, 16 வயது மாணவனொருவனுடன் நெருங்கிப் பழகி, அவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதன்போது மேற்படி மாணவன் இரகசியமாக ஒளிப்பதிவு செய்ததை லுசிட்டா அறியவில்லை.
இந்த வீடியோ குறித்து லுசிட்டாவுக்கு தெரியவந்தபோது அதை அழித்துவிடுவதாக மேற்படி மாணவன் உறுதியளித்தான்.
ஆனால், அவன் அவ்வீடியோவை வட்ஸ்அப் இணையத்தளத்தின் மூலம் தனது நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
சில தினங்களின் பின் ஆர்ஜென்டீன ஆபாச இணையத் தளமொன்றிலும் இந்த வீடி யோ இணைக்கப்பட்டது.
இதை யடுத்து ஆசிரிைய லுசிட்டா ஸ்டான் வோலை பாடசாலை நிர்வாகம் பணியிலிருந்து இடை நிறுத்தியுள்ளதுடன் அவரின் நடவடிக்கைகள் குறித்த விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளது
















