புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக மலேசியாவில் இருந்து வெளிவரும் தமிழ் மலர் என்ற பத்திரிக்கை பரபரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
இது போன்ற செய்திகள் புலிகளின் தலைவர் உயிருடன் இருக்க வேண்டும் என நினைப்போருக்கு பால் வார்க்கும் தகவலாக அமைந்துள்ளது ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ?
















