தொடரும் தோட்ட மக்களின் சோதனை, டயகம பகுதியில் உள்ள தோட்டப்பகுதி லயன் வீட்டுத் தொகுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 28 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கின்றது.
இந்த தீ விபத்து இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாகவும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
















