திருட்டி விசிடி புகார். போலீஸ் எச்சரிக்கையால் ஆடிப்போன ஆம்பள நடிகர்.

new-movies-dvdபுதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது திருட்டு டிவிடி விற்பனை படுஜோராக நடந்து வருவதை தடுக்க ஆம்பள நடிகர் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திருட்டு டிவிடியை ஒழிக்க மேலும் பல அதிரடி திட்டங்கள் வைத்திருப்பதாகவும், அதன்மூலம் தன்னால் முழுமையாக இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என தனது நண்பர்கள் வட்டாரத்தில் கூறிவருகிறாராம்.

இந்நிலையில் திருட்டு வி.சி.டி இருப்பது தெரிந்தால் போலீசில் புகார்தான் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு கடைக்குள் புகுந்து கலாட்டா செய்வது, கடைக்காரர்களை மிரட்டுவது இதெல்லாம் தொடர்ந்தால் வேறு மாதிரி விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என்று கருப்பு நடிகருக்கும் வித்தியாச இயக்குநருக்கும் காவல் துறை கருப்பு நடிகருக்கு கடுமையாக ‘அறிவுரை’ கொடுத்து இருக்கிறதாம். இந்த எச்சரிக்கையால் ஆம்பள நடிகர் கொஞ்சம் ஆடிப்போயுள்ளதாக தெரிகிறது

Tags: , ,

Leave a Reply