ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 69வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தென்னிலங்கையில் பெரிய அளவில் களை கட்ட வில்லை காரணம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பால் வாழ்வா சாவா அடுத்த பிறந்தநாள் வீதியிலா சிறையிலா என்கிற அச்சத்தில் வீட்டில் சகோதரர்களே இன்றி பிள்ளைகள் மனைவியுடன் கொண்டாட…. கிழக்கு மாகாணத்தில் தமிழ் இனத்தின் வரலாறும் பாராம்பரியமும் தெரியாத அருன்தம்பிமுத்து அம்பாறைத் தமிழனை ஏமாற்றி வயி;ற்றுப் பிழைப்பு நடாத்தும் பியசேன மற்றும் பிரதேச செயலாளர் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் பிள்ளையானின் எடு பிடி பிரசாந்தன் போன்றவாகள் மகிந்தவுக்காக கடவுளை வேண்டுவது கடவுளுக்கு தகுமா எந்த ஒரு கடவுளும் அன்பு பரிவு மனித தன்மையை கூறுவது வழமை அதன் மீது நரகா சூரனாக வலம் வரும் மகிந்தவுக்கு கடவுளிடம் படி ஏறுவது எந்த வகையில் நியாயம்.
சரி பிழைக்கு அப்பால் உங்களை நீங்கள் ஒரு கனம் திரும்பிப் பாருங்கள் மகிந்தரின் எடுபிடிகளே….
















