ஜனாதிபதியை ஆதரித்து நாடு பூராவும் சுவரொட்டிகள் ஒட்டும் விமல் வீரவன்ச

vimal veerawansaஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவை ஆதரிக்கும் முகமாக, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி நாடு பூராவும் ஒன்றரை இலட்சம் சுவரொட்டிகளை ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மூன்றாவது முறையாகவும் நாட்டுக்கு வெற்றி’ எனும் தொனிப்பொருளில் இச் சுவரொட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இப்பணிகளுக்கென தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் பிரியஞ்சித் விதாரண நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply